சினிமா செய்திகள்

சூர்யாவின் வாடிவாசல் அப்டேட்!

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள திரைப்படம் வாடிவாசல் இந்த திரைப்படத்திற்காக வெற்றிமாறன் சூர்யாவிடம் 130 நாள் கால் சீட் சூர்யாவிடம் கேட்டிருக்கிறார் ஆனால் தொடர்ந்து தேதிகளை கொடுக்காமல் மாதத்திற்கு 10 நாள் கால்ஷீட் வாடி வாசலுக்கு தருவதாக சூர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது .

அதனால் விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கருப்பு திரைப்படம் இந்த வருடம் மே மாதம் அதாவது கோடை விடுமுறையில் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

Related Posts