இந்திய செய்திகள்

அமைச்சர் சி.டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் சட்டத்துறை ஆய்வுக்கூட்டம் .

நாள்: 27.05.2026
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள் தலைமையில் சட்டத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்
திரு.சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவர்கள்
தலைமையில் இன்று
சட்டத்துறை தொடர்பான
(27.05.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
சட்டத்துறையில் உள்ள மொத்த பணியிடங்கள், தற்போது பணியில் உள்ள அலுவலர்கள், பணியாளர்கள், காலியாக உள்ள பணியிடங்கள், சட்ட நூலகம், மின் நூலகம், சட்டத்துறை தன்னார்வ பயிற்சி திட்டத்தில் பயன்பெறும் இளம் வழக்கறிஞர்கள், அரசு மற்றும் தனியார் சட்டக்கல்லூரிகளில் மொத்தமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள், கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள், சட்டம் இயற்றுதல் மற்றும் தமிழாக்கம் உள்ளிட்ட பல்வேறு
விவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு
மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில்
சட்டத்துறை
அரசு
செயலாளர்
திரு.எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர், துணைச் செயலாளர்கள்
திரு.ம.ஜீவானந்தம்,
திருமதி.த.கவிதா, திரு.வி.கி.சுரேஷ், சார்பு
செயலாளர்கள்
திரு.ச.மாரிமுத்துக்குமார்,
திரு.பாவேந்தன்,
திருமதி.வெ.ஜெயலட்சுமி உட்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து

Related Posts