சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரத்தில் உயர்வாகவும் விலை மலிவாகவும் கருதப்படுகிறது. எனவே இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது.

