சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் தந்தை லீக்வான்யூவிற்கு மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகம்- தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார் மேலும் அங்கு சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

சிங்கப்பூரில் உள்ள முக்கிய நிறுவன அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழ்நாட்டிற்கு முதலிடை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி. ராஜா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

சிங்கப்பூரின் தந்தை லீக்வான்யூவிற்கு மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க .ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

Related Posts