சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் MOM 2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது .

சிங்கப்பூரில் MOM என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக செயல்பட்டு வருவதோடு அவர்களுக்கான அனைத்து விதமான சேவைகளையும் செய்து வருகிறது.

மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது .

Related Posts