சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு இன்று (டிசம்பர் 4) மற்றும் நாளை (டிசம்பர் 5) குறைந்த சிங்கப்பூர் டாலர் (SGD) விலையில் கிடைக்கும் விமான டிக்கெட் பற்றிய தகவல்
1. IndiGo:
சிங்கப்பூர் (SIN) முதல் சென்னை (MAA) ஒருவழி விமானம் SGD 127.
நேரடி , 4 மணி நேரம் 20 நிமிடங்கள்.
பயண தேதி: டிசம்பர் 4 அல்லது 5.
2. Scoot:
சிங்கப்பூர் (SIN) முதல் திருச்சிராப்பள்ளி (TRZ) SGD 128.
நேரடி , 4 மணி நேரம் 25 நிமிடங்கள்.
பயண தேதி: டிசம்பர் 5.
3. Air India Express:
சிங்கப்பூர் (SIN) முதல் சென்னை (MAA) SGD 125.
நேரடி , 4 மணி நேரம் 20 நிமிடங்கள்.