சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு செல்ல டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளுக்கு அதிகளவிலான மலிவு விலை விமான டிக்கெட் அதிகம் உள்ளன.
மலிவு விலை விமான டிக்கெட் விலைகள் இருக்கைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கான முன்பதிகளை பொறுத்து ஏற்றம் இறக்கம் காணப்படலாம்.
மேலும் தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
1. Air India Express:
(15ஏப்ரல்): நேரடி விமானம் சிங்கப்பூர் (SIN) முதல் திருச்சி (TRZ) வரை, SGD 120
பறக்கும் நேரம்: 4 மணி 05 நிமிடம்
2. Scoot:
(15ஏப்ரல்): நேரடி விமானம் சிங்கப்பூர் முதல் சென்னை வரை, SGD 130
பறக்கும் நேரம்: 4 மணி 15 நிமிடம்
3. IndiGo:
சிங்கப்பூர் முதல் திருச்சி, SGD 131
நேரடி விமானம், 4 மணி நேரம்.
