சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய வானிலை நிலவரம்.

இன்று சிங்கப்பூரில் (நவம்பர் 22) வானிலை அதிகபட்சமாக 33°C மற்றும் குறைந்தபட்சமாக 24°C ஆக இருக்கும். மதியத்திற்கு பிறகு பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சாரல் மழை முடிவில் 65% முதல் 95% ஈரப்பதம் காணப்படும். காற்றின் வேகம் வடகிழக்கிலிருந்து 5 முதல் 10 கிமீ/மணிக்கு இருக்கும்.

மேலும் விபரங்களுக்கு, Singapore Weather தளத்தை பார்வையிடுங்கள்.

Related Posts