சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கம் சற்று விலை குறைவாகவும் தரம் அதிகமாகவும் இருப்பதாக உலக அளவில் கருதப்படுகிறது.

துபாய்க்கு அடுத்தபடியாக சிங்கப்பூர் தங்கமே முதன்மையான விலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

நேரத்திற்கு நேரம் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை மாற்றம் ஏற்படும் என்பதை அறியவும்.

Related Posts