சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரணத் தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

இங்கே சிங்கப்பூர் இன்றைய நாள் தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts