சிங்கப்பூரின் விற்பனை செய்யப்படும் தங்கம் தரம் உயர்வாகவும் மலிவாகவும் கருதப்படுகிறது. எனவே சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புறுகின்றனர் .
சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது
