சிங்கப்பூரில் ஆபரண தங்கத்தின் விலை குறைவு மற்றும் தரம் உயர்வு இதன் காரணத்தினாலே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
இங்கே சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .
