சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை சற்று குறைவாகவும். தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது.
சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை சிங்கப்பூரில் வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கும் திரும்பகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .
