சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் என்பது சற்று அதிகமாக கணக்கிடப்படுகிறது.

மேலும் அதன் விலை சற்று மலிவாகவும் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

Related Posts