சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரத்தில் மிக உயர்வாகவும் விலையில் சற்று மலிவாகவும் இருக்கிறது.
பொதுவாக சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் போது சிங்கப்பூரிலிருந்து ஆபரண தங்கத்தை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .
