சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரத்தில் உயர்வானதாகவும் விலையில் மலிவாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தருவோர் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கி தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் .
