சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை மலிவாகவும் தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது.

எனவே சிங்கப்பூரிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் சிங்கப்பூரில் ஆபரண தங்கத்தை வாங்கி தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் .

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

Related Posts