சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரம் உயர்வாகவும் மற்றும் விலையில் சற்று மலிவாக காணப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கங்களை வாங்கி இந்தியா வருவது வழக்கமாக உள்ளது.
சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது .
