சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை சற்று மலிவானதாகவும் தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது.
எனவே சிங்கப்பூர் செல்பவர்கள் தங்களுக்கு தேவையான ஆபரணம் தங்கங்களை தனது சொந்த ஊர்களுக்கு வாங்கி வருகின்றனர்.
மேலும் சிங்கப்பூஇன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது
