சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் உயர்வாகவும் விலை மலிவாகவும் கருதப்படுகிறது.

எனவே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான தங்கத்தினை சிங்கப்பூரில் வாங்கிக் கொண்டு தாயகம் திரும்ப கின்றனர் .

சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

Related Posts