சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் உயர்வாகவும் விலை சற்று மலிவாகம் இருப்பதாக கருதப்படுகிறது இதனால் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்திற்கு சந்தையில் மதிப்பு அதிகம்.
இங்கே சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆபரண தங்கத்தை பொறுத்தவரையில் கடைகளில் விலை சற்று ஏற்றம் இறக்கமாக காணப்படும் என்பதை அறியவும்.

