சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை குறைவாகவும் தரம் உயர்வாகவும் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான தங்க நகைகளை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புவது வழக்கம் .
சிங்கப்பூரில் இன்று விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை இங்கே வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடைகளுக்கு ஏற்ப ஆபரண தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்பதை அறியவும் .

