சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை குறைவாக இருக்கிறது.

மேலும் தரம் உயர்வாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் .

சிங்கப்பூரில் இன்றைய தங்க விலை நிலவரம்

Related Posts