சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை குறைவாகவும் தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது .
எனவே சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக்கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் .
இங்கே சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .
