சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை மலிவானதாகவும் .தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா வரும் சுற்றுலா பணிகளை தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக்கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது .
