சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலையில் மலிவாகவும் தரத்தில் உயர்வாகவும் கருதப்படுகிறது .எனவே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் .
சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது .
