சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை மலிவாகவும் தரம் உயர்வாகவும் கருதப்படுகிறது.
எனவே சிங்கப்பூர் செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
இங்கே சிங்கப்பூர் என்று தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .
