சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரத்தில் உயர்வாகவும் விலையில் குறைவாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.
எனவே சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .

