சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை சற்றும் மலிவாகமும் விலை உயர்வாகவும் கருதப்படுகிறது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை சிங்கப்பூரில் வாங்கிக்கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது .

