Uncategorized

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் தரத்தில் உயர்வாக கருதப்படுகிறது.

மேலும் விலையும் சற்று குறைவாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கிக் கொண்டு தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

Related Posts