சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை மலிவு மற்றும் தரம் உயர்வாக உள்ளது.
சிங்கப்பூரில் தங்கம் மலிவாகவும் தரம் உயர்வாகவும் கிடைப்பதால் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா வருகை தரும் பயணிகள் தங்களுக்கு தேவையான ஆபரண தங்கங்களை வாங்கி தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர் .
இங்கே சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம் வழங்கப்பட்டுள்ளது .
