சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது .

குறிப்பாக சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை மலிவானதாக இருப்பதாக கருதப்படுகிறது எனவே சிங்கப்பூர் வருகை தரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சிங்கப்பூரில் இருந்து தங்களின் சொந்த ஊருக்கு திரும்பும் போது ஆபரண தங்கம்  வாங்கி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related Posts