சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை மலிவாகவும் தரத்தில் உயர்வாகும் இருப்பதாக கருதப்படுகிறது.
பொதுவாக சிங்கப்பூர் செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பும் போது தங்களுக்கு தேவையான ஆபரண தங்கத்தை சிங்கப்பூரில் வாங்கி சொந்த ஊர் திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது
