சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் தரம் உயர்வாக கருதப்படுவதோடு அதன் விலை சற்று மலிவாக இருப்பதாக வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது அனைவரும் சிங்கப்பூரிலிருந்து தங்கத்தை வாங்கி தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் .
சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
