சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கு மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விமான நிறுவனங்களின் இணையதளம் மற்றும் விமான டிக்கெட் விற்பனை முகவரை அனுகவும்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு (டிசம்பர் 9 மற்றும் 10, 2024) மலிவு விமான டிக்கெட் விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. சென்னை (MAA):
Scoot: S$222 முதல் (நேரடி, சுமார் 4 மணி நேரம்).
Multiple Airlines: S$224 முதல்.
2. திருச்சி (TRZ):
Scoot: S$248 முதல் (நேரடி, சுமார் 4 மணி நேரம்).