இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம்!

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு முதன்மையான மலிவு விமான டிக்கெட் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் விமான சீட்டு விற்பனை முகவரை அணுகவும்.

டிசம்பர் 11 மற்றும் 12 தேதிகளுக்குள்  முதன்மையான மலிவு விமான டிக்கெட் விலை.

சென்னை (SIN-MAA): SGD 120 முதல், நேரடி விமானம்.

திருச்சிராப்பள்ளி (SIN-TRZ): SGD 131 முதல், நேரடி விமானம்.
.

2. ஸ்கூட் (Scoot):

சென்னை: SGD 138 முதல், நேரடி விமானம்.

திருவனந்தபுரம்: SGD 230 முதல்,

இருக்கைகள் மற்றும் முன்பதிவுகளை பொறுத்து விமான டிக்கெட்டுகளில் விலையில் ஏற்றம் இறக்கம் காணப்படலாம்.

Related Posts