இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல மலிவான விமான டிக்கெட் விலை நிலவரம்.

இன்று மற்றும் நாளை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மலிவான விமான டிக்கெட் 

1. சிங்கப்பூர் (SIN) – சென்னை (MAA)

Air India Express: SGD 125

Scoot: SGD 138

IndiGo: SGD 130
நேரம்: சுமார் 4 மணி நேரம்.

2. சிங்கப்பூர் (SIN) – திருச்சிராப்பள்ளி (TRZ)

IndiGo: SGD 131
நேரம்: சுமார் 4 மணி நேரம்.

3. சிங்கப்பூர் (SIN) – கொச்சி (COK)

Singapore Airlines: SGD 248

விமான பயண சீட்டு விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ  இணையதளங்கள் மற்றும் விமான சீட்டு விற்பனை முகவரைஅணுகவும் ..

Related Posts