டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மலிவான விமான டிக்கெட் விலை விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்க்கவும்.
1. சிங்கப்பூர் – சென்னை (Chennai):
Air India Express மற்றும் Scoot போன்ற விமான சேவைகள் SGD 126 முதல் தொடங்கி கிடைக்கின்றன.
நேரடி 4 மணி நேரத்திற்கு குறைவான பயண நேரத்தையும் கொண்டுள்ளன.
2. சிங்கப்பூர் – திருச்சிராப்பள்ளி (Tiruchirapalli):
குறைந்தபட்சம் SGD 146 முதல் திருச்சிக்கு தொடங்குகின்றன. நேரடி 4 மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும்.
