இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம்.

(டிசம்பர் 14) மற்றும்  (டிசம்பர் 15) சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல மலிவு விலை  விமான டிக்கெட்கள் கீழே உள்ளன:

1. Scoot Airlines

சிங்கப்பூர் – சென்னை

டிக்கெட் விலை: SGD 142 முதல்.

திருச்சிராப்பள்ளி மற்றும் கோவை போன்ற இடங்களுக்கும் Scoot மூலம்   விமானங்கள் கிடைக்கின்றன.

2. Air India

சிங்கப்பூர் – தில்லி/மும்பை

டிக்கெட் விலை: SGD 205 முதல்.

புனே, கோல்கட்டா போன்ற இடங்களுக்கும் சேவைகள் உள்ளது.


டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் மலிவு விலை விமான டிக்கெட் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விமான நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் விமான டிக்கெட் விற்பனை ஏஜென்ட் அணுகவும் ..

Related Posts