(டிசம்பர் 7,8 2024) சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் மலிவு விலை விமான டிக்கெட்டின் ஆரம்ப விலை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
1. IndiGo – நேரடி விமானம் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு (4 மணி நேரம்), டிக்கெட் விலை சுமார் S$120-S$130 ஆகும்.
2. Air India Express – சிங்கப்பூர்-சென்னை வழித்தடத்தில் நேரடி விமானம், விலை S$125-S$130.
3. Scoot – சிங்கப்பூர்-திருச்சி/சென்னை வழித்தடங்களில், டிக்கெட் விலை S$138 முதல்.
மேலும் அதிகாரப்பூர்வ விவரங்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் விமான டிக்கெட் விற்பனை முகவரை அணுகவும் .