(நவம்பர் 23, 2024) (நவம்பர் 24, 2024) சிங்கப்பூரிலிருந்து இந்தியாவிற்கு மலிவான விமானங்கள் பற்றிய விவரங்கள்:
நவம்பர் 23, 2024
Scoot:
சென்னை (MAA): SGD 229, நேரடி பயணம், சுமார் 4 மணி நேரம்.
திருச்சி (TRZ): SGD 248, நேரடி பயணம்
IndiGo மற்றும் AirAsia:
குறைந்தபட்சம் SGD 200-க்கு
நவம்பர் 24, 2024 (நாளை )
Scoot:
சென்னை (MAA): SGD 240, நேரடி பயணம், சுமார் 4 மணி நேரம்.
முக்கிய குறிப்புகள்:
1. டிக்கெட் விலைகள் வேகமாக மாறக்கூடும். அதற்காக விரைவாக முன்பதிவு செய்யுங்கள்.
2.விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் விமான டிக்கெட் முன்பதிவு முகவர்களை அனுகலாம்.
தங்களின் பயண திட்டத்திற்கு ஏற்றவாறு விருப்பமானதை தேர்வு செய்து பயணத்தை இனிமையாக்குங்கள்.