சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஆலயத்தில் அங்காளம்மன் திருவிழா!

சிங்கப்பூரில் உள்ள வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் அங்காளம்மன் திருவிழா  24-5-2026 -28-05-2026 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.

அங்காளம்மன் ஆராதனை.

மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல்.

அங்காளம்மனுக்கு உபய பூஜை.

அங்காளம்மன் ஆலயம் வலம் வருதல் .

மற்றும் மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்ய ஆலயத்தின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

Related Posts