சிங்கப்பூரில் குருபெயர்ச்சியை முன்னிட்டு வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
சிங்கப்பூர் நேரப்படி குருபெயர்ச்சி 26-05-2026 1:36 Pm மணிக்கு குரு பெயர்ச்சி நடைபெறுகிறது
ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜையை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

