இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்ல மலிவு விலை விமான டிக்கெட் விலை நிலவரம்!

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல டிசம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் கிடைக்க கூடிய மலிவு விமான டிக்கெட் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. சென்னை (Chennai): Scoot மற்றும் IndiGo போன்ற விமான நிறுவனங்களின் நேரடி பயண விமானங்கள் SGD 220 முதல் கிடைக்கின்றன. பயண நேரம் சுமார் 4 மணி நேரம்.

2. திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli): Scoot விமானங்கள் SGD 248 முதல் ஆரம்பமாகின்றன. இந்த பயணம் நேரடியாக சுமார் 4 மணி நேரம்.

3. பெங்களூர் (Bengaluru): Vistara மற்றும் IndiGo SGD 270 முதல் கிடைக்கின்றன. பயண நேரம் 6-9 மணிநேரம்.

மேலும் விவரங்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்

Related Posts