சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளுக்கான விமான டிக்கெட் தகவல்:
1. சென்னை:
Scoot Airlines: டிக்கெட் விலை சுமார் SGD 192
நேரடி விமான பயண நேரம்: 4 மணி 20 நிமிடங்கள்.
2. தெலுங்கானா (ஹைதராபாத்):
டிக்கெட் விலை SGD 237 (நேரடி விமானம்).
பயண நேரம்: 4 மணி 20 நிமிடங்கள்.
3. திருச்சி:
டிக்கெட் விலை SGD 248, நேரடி விமானம் (Scoot).
விமானங்களில் இருக்கை மற்றும் முன்பதிவு நிலவரத்தை பொறுத்து விலைகளில் மாற்றம் ஏற்படலாம் மேலும் விவரங்களுக்கு விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.