ஆடி மாதத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறைவழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர் .
சிங்கப்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் சிங்கப்பூர் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் ஜேஷ்டாபிஷேகமும் நடைபெற்றது.
