ஜேஸ்டாபிஷேகம் என்பது பல வைணவக் கோயில்களில் நடைபெறும் ஒரு முக்கியமான இறைவழிபாடாகும் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஆடி மாதத்தில் நடைபெறும். ‘ஜேஸ்ட்டா ’ என்ற சொல் ‘கேட்டை’ நட்சத்திரத்தைக் குறிக்கிறது.
இந்த ஆண்டு ஜேஸ்டாஅபிஷேகம் ஆகஸ்ட் மாதம் 11 முதல் 14 வரை நடைபெறுகிறது.
மேலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
• மஹா சாந்தி ஹோமம் – 7 அர்ச்சகர்கள் பல்வேறு தெய்வங்களை அழைக்கும் ஹோமம்.
• விஷ்ணு சஹஸ்ரநாம ஹோமம் – விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 1008 பாராயணங்களைக் கொண்டுள்ளது.
இந்த சிறப்பு வாய்ந்த பூஜைகளை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலுக்கு வந்து தரிசிக்கலாம் . மேலும் விவரங்களுக்கு கோயில் அலுவலகத்தை 6298 5771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மேல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
