சிங்கப்பூர் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் கடந்த ஐந்து தினங்களாக மகா உற்சவம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவுகள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.