சிங்கப்பூரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
28 ஜூன் சனிக்கிழமை
காலை 11.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்
மாலை 05.30 மணிக்கு வரிசை
மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை திருக்கல்யாண சிறப்பு பூஜை
இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடு
இரவு 08.30 மணிக்கு பிரசாதம் விநியோகம்

