சிங்கப்பூரில் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சார்பில் பல்வேறு இந்து கோயில்கள் உள்ளன.
சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான ஸ்ரீ சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகமானது ஜூன் எட்டாம் தேதி 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருப்பதாக சிவன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜுன் 8ஆம் தேதி 2025 கும்பாபிஷேகம் நடைபெறுவதாகவும் தேதியையும் . ஸ்ரீ சிவன் கோவில் ஆலய கும்பாபிஷேகத்திற்கான பிரத்தியேக லோகவையும் வெளியிட்டுள்ளனர் .
